TVK
தமிழக வெற்றிக் கழகம்

தொகுதியில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள்

சுற்றுச்சூழல்
  • தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் பிரச்சினை
  • ஏரி, குளம், ஆறு மாசுபாடு
  • நிலத்தடி நீர் பாதிப்பு
  • நெகிழி அதிகப்படியான பயன்பாடு
சமூக சவால்கள்
  • மாணவர்களிடையே போதைப் பொருள் பிரச்சினை
  • பெண்கள் பாதுகாப்பு குறைவு
  • வறுமைக் கோட்டிற்குள் வாழும் மக்கள்
  • திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆதரவு குறைவு
சுகாதாரம் & கல்வி
  • அரசு மருத்துவமனைகள் வசதி குறைவு
  • CT, MRI போன்ற கருவிகள் பராமரிப்பு
  • அரசு பள்ளி தர மேம்பாடு தேவை
  • பள்ளி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை
தொழில் & பொருளாதாரம்
  • தொழிற்சாலைகளில் ETP அமைப்பு இல்லாமை
  • உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைவு
  • 100 நாள் வேலை திட்டம் சரியாக பயன்படுத்தப்படாத நிலை
நிர்வாகம் & கண்காணிப்பு
  • பஞ்சாயத்து அலுவலக கண்காணிப்பு குறைவு
  • நியாயவிலை கடைகள் சீரற்ற நிலை
  • அரசு அலுவலகங்களில் ஊழல்

தீர்வுகள் & செயல்திட்டங்கள்

சுற்றுச்சூழல் & நீர்வள பாதுகாப்பு
  • அனைத்து தொழிற்சாலைகளிலும் கட்டாய ZLD
  • Bio-enzyme & Bio-remediation முறைகள்
  • ஏரி, குளம், ஆறு மீட்பு திட்டம்
  • குறுங்காடு (Mini Forest) அமைத்தல்
  • கனிம வள பாதுகாப்பு & நெகிழி குறைப்பு
போதையில்லா ராணிப்பேட்டை
  • பள்ளி, கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
  • காவல்துறை இணைந்த கண்காணிப்பு
  • இளைஞர் விளையாட்டு & திறன் மேம்பாட்டு மையங்கள்
பெண்கள் & சமூக முன்னேற்றம்
  • பெண்கள் சுயஉதவி குழு வலுப்படுத்தல்
  • தனிநிலை வாழும் பெண்களுக்கு ஆதரவு திட்டம்
  • திருநங்கைகள் திறன் மேம்பாட்டு மையம்
  • மாற்றுத்திறனாளிகள் & முதியோருக்கு நலத்திட்ட ஒருங்கிணைப்பு
வேலைவாய்ப்பு & பொருளாதார வளர்ச்சி
  • உள்ளூர் வேலைவாய்ப்பு முன்னுரிமை சட்ட முன்மொழிவு
  • தொழிற்சாலைகள் CSR மேம்பாடு & பயன்பாடு
  • 100 நாள் வேலை திட்டம் முழுமையாக நடைமுறை
  • சிறு தொழில் தொடக்க நிதி உதவி
சுகாதார மேம்பாடு
  • அரசு மருத்துவமனை மேம்பாடு
  • CT / MRI மாதாந்திர பரிசோதனை
  • மருத்துவர்கள் மாதாந்திர ஆலோசனை கூட்டம்
  • சித்த மருத்துவ வளர்ச்சி மையம்
கல்வி & உட்கட்டமைப்பு
  • அரசு பள்ளி தர மேம்பாடு & ஆசிரியர் மாதாந்திர சந்திப்பு
  • மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு & பேருந்துகள் அதிகரிப்பு
  • நெடுஞ்சாலை விபத்து குறைப்பு & சாலை பராமரிப்பு
  • தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு & பாதுகாப்பு உபகரணங்கள்

முன்னுரிமை துறைகள்

1

சுற்றுச்சூழல் & நீர்வள பாதுகாப்பு

2

வேலைவாய்ப்பு & உள்ளூர் பொருளாதாரம்

3

பெண்கள் & சமூக பாதுகாப்பு

4

கல்வி & இளைஞர் மேம்பாடு

5

சுகாதார கட்டமைப்பு

6

நல்லாட்சி & லஞ்சமில்லா நிர்வாகம்